TTD SAPTHAGIRI 2022 February TAMIL MAGAZINE DOWNLOAD | TTD eBooks Download
Language: Tamil
Year: 2022
உலகமனைத்தையும் தாமே படைத்து, காத்து, அழித்தலாகிய முத்தொழில்களையும் நீங்காத முடிவில்லாத விளையாட்டுகளாக கொண்டுள்ளவன் அப்பரம்பொருள். அதாவது தாமே என்பது பிற தேவதைகளைக் கொண்டு. தாமே அப்பணியை செய்வதாகும். அவ்வகையில் இந்த உலகம் இயங்குவதற்கு என சூரிய, சந்திரர்களை அப்பரந்தாமன் நியமித்து உள்ளான் என்றால் அது மிகையாகாது. மானிடரின் கண்களுக்கும் புலப்படாத வகையில் அப்பரம்பொருள் இருப்பதாகவும் பெரியோர் கூறுவர். மேலும், அப்பரம்பொருளே அறியாமையாகிய இருளில் உறங்கக் கொண்டிருக்கும் ஜீவாத்மாக்களை அனுதினமும் எழுப்பி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நாராயணனே சூரிய பகவான்.
உலகில் கண்கூடாக பார்க்கக் கூடிய கடவுள் சூரியன் நான். சூரியன் இல்லாது இந்த உலகில் எச்செயயரு நடைபெறாது. சூரியன் இல்லாது உயிரினங்கள் வாழகரியன்தான் உலகன் கண் ஆவார்; கரியனிடமிருந்து தான் உலகமே உண்டாயிற்று. அவன் பரபிரம்ம வடிவினன். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. சூரிய வழிபாட்டினால்நான் பரம்பொருளை அடைய முடியும் நமஸ்காரப்பிரியன் அவன். ஆகவேதான் மூன்று வேளை செய்யக்கூடிய சந்தியா வந்தனத்தில் சூரியனை காயதரி தேவியின் உருவில் வழிபட வைத்துள்ளனர் நம் பெரியோர். மகாகவி பாரதியாரும் தகை நாய் நருதை நீவர் உயதம் இயிரம் தரம் அஞ்சலி செய்வேன்” என்று குறிப்பிடுகிறார்.